Friday, January 29, 2016

இயேசுவே ஆண்டவர்

இயேசுவே ஆண்டவர்!

1. இயேசுவே ஆண்டவர்
மரணத்தினின்று உயிர்த்தெழுந்தார்
கால்கள் யாவும் முடங்கும், நாவு அறிக்கை செய்யும்
இயேசு கிறிஸ்துவே ஆண்டவர்

2. இயேசுவே நீர் என் ஆண்டவர்
மரணத்தினின்று உயிர்த்தெழுந்தீர்
என் கால்கள் முடங்கும், நாவும் அறிக்கை செய்யும்
என் இயேசுவே ஆண்டவர்

No comments:

Post a Comment