Saturday, February 20, 2016

இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல

உம்மைப்போல யாரும் இல்ல!

இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
உம்மைப்போல யாரும் இல்லப்பா
சர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர்
உம்மைப்போல யாரும் இல்லப்பா - இயேசப்பா

1. உம் கிருபையால் நான் இன்றும் வாழ்கிறேன்
உம் இரக்கத்தால் நான் நிலைநிற்கிறேன்
நீங்க இல்லாம நானும் இல்லப்பா - இயேசப்பா
இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
நீங்க இல்லாம நானும் இல்லப்பா

2. என் பெலத்தினால் ஒண்ணும் முடியல
என் சுயத்தினால் வாழ முடியல
உம்மைவிட்டு வாழ முடியல - இயேசப்பா
இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
உம்மைவிட்டு வாழ முடியல

3. இருளில் வாழ்ந்தேனே பயத்தோடு இருந்தேனே
சோர்ந்து போனேனே கலக்கத்தால் சூழ்ந்தேனே
பயமே இல்லாம வாழ செஞ்சீங்க - இயேசப்பா
இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
இப்போ எனக்கு பயமே இல்லப்பா



No comments:

Post a Comment